News Channel

பசுமையின் தூதர்கள் நடக்கத் தொடங்கிவிட்டார்கள்!

பசுமையின் தூதர்கள் நடக்கத் தொடங்கிவிட்டார்கள்! 
உலகிற்கு ஒரு பெரிய செய்தியைக் கூற… மரங்களைப் பாதுகாக்க, இயற்கையை காக்க – குழந்தைகள் நடக்க ஆரம்பித்துவிட்டார்கள்!

மரங்களைப் பாதுகாக்க குழந்தைகளின் மாபெரும் பேரணி,
"மண்ணில் கைகள் – இந்தியாவோடு இதயங்கள்" என்ற செய்தியோடு கோவையில் இனிதே ஆரம்பமானது!

இந்த பேரணியை கோவை வனத்துறை அதிகாரி திரு. பிரபு, கோவை குழந்தைகள் நல அதிகாரி திருமதி. அஃப்ஸானா, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகரத் தலைவர் ஜனாப். P.S. உமர் ஃபாரூக் மற்றும் கோவை கரும்புக்கடை காவல் துணை ஆய்வாளர் திரு. ஜோஸப் ஆகியோர் இணைந்து கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இது ஒரு பேரணி மட்டுமல்ல...
இது எதிர்காலம் பேசும் ஒரு பசுமையான அரங்கேற்றம்!

#CIO #PasumaiyinThuthargal #GreenMarch #HandsInSoil #HeartsWithIndia #CoimbatoreRally #CIOTamilNadu #EnvironmentalAwareness #ChildrenForNature #GreenFuture