News Channel

மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள் பரப்புரை சார்பாக 2500 த்திற்கும் மேற்பட்ட மரங்கன்றுகள் குழந்தைகளால் நடப்பட்டுள்ளன

CIO மதுரை மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள் பரப்புரை சார்பாக 2500 த்திற்கும் மேற்பட்ட மரங்கன்றுகள் மதுரை ClO குழந்தைகள் சார்பாக மதுரை மாநகரில் பள்ளி கூடங்கள், கல்லூரிகள் , முதியோர், சிறார் இல்லங்கள், மதரஸாக்கள், கோவில் , சர்ச், மசூதிகள், அரசு நிறுவனங்கள் என பல இடங்களில் குழந்தைகளால் நடப்பட்டுள்ளன.

மேலும் இயற்கை வளத்தையும் , மண் வளத்தையும் காக்க முன்வர வேண்டும் என வாய்ப்புள்ள இடங்களில் குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்