News Channel

ஜமாஅத்தே இஸ்லாமி பொள்ளாச்சி ஊழியர் வட்டம் சார்பாக கடந்த 7.7. 2026 அன்று பொள்ளாச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு நித்தியானந்தம் அவர்களை (கொங்கு நாடு மக்கள் கட்சி) மரியாதை நிமித்தம் சந்திக்கப்பட்டது. மேலும் திருக் குர்ஆன் '‌வெறுப்பு அரசியல்', 'இஸ்லாமும் அடிமைத்துவமும்' ஆகிய நூல்கள் மற்றும் சமரசம் இதழ் வழங்கப்பட்டது. பொள்ளாச்சி நகரத் தலைவர் முஹாஜிரின் மற்றும் அலி அன்சாரி, சாந்து முஹம்மது ஆகியோர் உடன் இருந்தனர்.